சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மாரவில பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோயின் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

பொதுத் தேர்தல் – மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை