சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)  பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தம்புள்ள பகுதியில் 25 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ள மற்றும் ஹசலக பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related posts

50 ஆயிரம் தண்டப் பணத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

ஜனாதிபதி ஃபிலிப்பைன்ஸ் விஜயம்