சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-அங்குலான பகுதியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேக நபரிடம் 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளதுடன் 4 அதி சொகுசு வாகனங்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாளிகாவத்த பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

Related posts

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

இயந்திரவாள்களை பதிவு செய்யும் பணி பெப்ரவரி 28 வரை

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor