உள்நாடு

ஹீனடியன மஹேஷின்’ பிரதான உதவியாளர் கைது!

(UTV | கொழும்பு) –

டுபாயில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹீனடியன மஹேஷின்’ பிரதான உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

மீண்டும் சிறையில் அடைத்தால் மீண்டும் நூல்களை எழுதுவேன் – விமல் வீரவன்ச

editor