சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் நியமிப்பு

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…