உள்நாடு

ஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று 

(UTV | கொழும்பு) –  பயங்கரவாதத் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுஹ்வுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்