உள்நாடு

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) — உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரிஷாத் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் – மங்கள

கனமழையால் வெள்ள அபாயம்

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்