உள்நாடு

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தீர்ப்பு இன்று (24) அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், உயர் நீதிமன்றம் தீர்ப்பை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Related posts

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது