உள்நாடு

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்