வகைப்படுத்தப்படாத

ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் கருத்து வேறுபாடு

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் மகிந்த அமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய அமைச்சர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

அது, இன்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதாகும்.

Related posts

දුමින්ද දිසානායක ජනාධිපති පරීක්ෂණ කොමිෂන් සභාවට

ජාතික ආරක්ෂාවට උපදේශක මණ්ඩලයක්

යාපනයේ කිතුණු දේවස්ථානයක සුරුවමක් කඩා දමයි