அரசியல்உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம், ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது.

இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான டி. ஏ. காமினி அவர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

இன்றைய மின்வெட்டுக்கான அட்டவணை

சகல ஜனநாயக அமைப்புகளும் ஜேவிபி மயமாக்கலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor