உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம்

(UTV|ஹம்பாந்தோட்டை ) – ஹம்பாந்தோட்டை – வெல்லவாய வீதியில் ‘CHINA’ ‘என்ற வார்த்தையின் வடிவத்தில் ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வாகிக்கப்படும் கட்டிடமொன்றின் புகைப்படம் ஒன்றே இவ்வாறு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய உத்தரவு [VIDEO]

மலையக ரயில் சேவை பாதிப்பு

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ