உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

ஹம்பாந்தோட்டை கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

editor

அரசினால் பொதுமக்களுக்கான அறிவிப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor