உள்நாடுசூடான செய்திகள் 1

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமானப் படை உறுதி செய்துள்ளது.

இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு

editor