சூடான செய்திகள் 1

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது.

கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்துள்ளது.

இந்நிலையில், ஹட்டனிலிருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்சபான ஆகிய மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

டெக்னிகல் சந்திப் பகுதியில் வாகன நெரிசல்

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor