வகைப்படுத்தப்படாத

ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை  என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

ගසකට යටවී මවක සහ දරුවන් දෙදෙනෙකු මරුට

இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்