சூடான செய்திகள் 1

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

(UTVNEWS COLOMBO) ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிற்றூர்ந்து ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 வயதுடைய ஒருவர் நேற்று இரவே உயிரிழந்தார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது