சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(26) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் நாளை நடத்தப்படவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி