சூடான செய்திகள் 1

ஸ்ரீ. பொ.முன்னணி – இ. தொ.காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டடானும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts

நாலக டி சில்வா CID யில் ஆஜர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்