சூடான செய்திகள் 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பாதுகாப்பு நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஒத்திவைக்க  தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள், முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் வெளிப்புற பாடப்பிரிவுகள் மீள அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் துணைவேந்தர், பேராசிரியர் சுதந்த லியனேகே தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி