சூடான செய்திகள் 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழகத்துக்குள் அதிகரித்து வரும் பகடிவதையின் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொவிட்-19 நிதிய வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது

காங்கேசந்துறை பயணிக்கிறார் பிரதமர்

கோட்டாவின் மனு விசாரணைக்கு