சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் சஜித்திற்கு ஆதரவு

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் ஆசன அமைப்பாளர் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் எந்தனி பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவினை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்

சமுர்த்தி ஆரோக்கிய உணவகங்கள்…