சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும், இதன்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

விஜயதாஸவுக்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு!

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்