அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவுக்கு பிணை

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இன்று (5) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவர் மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அரச ஊழியர்களுக்கு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு 

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor