விளையாட்டு

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இம்முறை வெளிநாடுகளில் உள்ள வீரர்கள் பலர் இதில் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

இதனிடையே, பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற சீக்குகே பிரசன்ன, மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)

கிறிஸ் கெய்ல் இனது அதிரடி