உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் கூடியது.

Related posts

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

‘சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை’ – சஜித்

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்