சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருட பூர்த்தி மாநாடு இன்று

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடப் பூர்த்தி மாநாடு இன்று(03) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஸ்ரீ. ல. பொ.முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது