சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வி​ஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (16) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள், கட்சியின் சம்மேளனம் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் முக்கியமாக கலந்தோலோசிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – கல்வியமைச்சர்

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!