விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை நடாத்துவதற்காக மூவரடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விளையாட்டு சங்கங்ளின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தரா ஜயதிலக்க, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஐ.எம்.அபேரத்ன மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுனில் சிறிசேனவும் உள்ளடங்கியுள்ளனர்.

 

 

 

Related posts

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

LPL தொடர் – கொழும்பு கிங்ஸ் அணி பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

IPL ஏலத்தில் இசுறு உதான