உலகம்

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

(UTV|ஸ்பெயின் ) – ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளதுடன், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு சமத்துவ மந்திரி ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

நான்காவது தடுப்பூசிக்கு இஸ்ரேல் தயார்

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்