உள்நாடு

ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசிகளின் 50,000 டோஸ் இன்று இரவு இலங்கைக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜயசுமன தெரிவித்திருந்தார்.

Related posts

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

சுகாதார குடியேற்றக் கொள்கைகளைத் தயாரிக்க மாலைத்தீவின் ஒரு குழு நாட்டுக்கு

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி