விளையாட்டு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அணி அபார வெற்றி

editor

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில்-பைசர் முஸ்தபா

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார