உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் படி வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இன்று(23) காலை 9.30 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.

Related posts

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவரின் பரிதாப நிலை…

பத்தரமுல்லை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்