உள்நாடு

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் [VIDEO]

(UTV|COLOMBO) -குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சேவையானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல

தபால் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்