உள்நாடு

ஷானி அபேசேகர அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு

(UTV – கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று(22) அழைக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

மழையுடனான காலநிலை தொடரும்

தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் பிரதமர் ஹரினி தலைமையில் இடம்பெற்றது

editor