உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

(UTV | கொழும்பு ) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயாக்கவின் குரல் பதிவுகளில் இடம்பிடித்திருந்த குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர நேற்று(07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவிற்கு எதிரான தடையுத்தரவை நீக்குமாறு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் விசேட கவனம்

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்