விளையாட்டு

ஷாகிப் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகல்

(UTV |  துபாய்) – பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹசன், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

கிரிக்கெட் போட்டியில் செல்பி எடுத்துக் கொள்வதற்கு தடை

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

ஐ.பி.எல். போட்டியின் கிண்ணம் – பிரெட்லீ கணிப்பு