விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் மீண்டும் பங்களாதேஷ் தலைவராக நியமிப்பு

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் டி20 தலைவராக ஷாகிப் அல் ஹசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கோப்பைக்கான பங்களாதேஷ் அணிக்கு ஷாகிப் அல் ஹசன் தலைமை தாங்குவார் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாக குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி