சூடான செய்திகள் 1

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(UTV|COLOMBO) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அதன்படி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

 

Related posts

கவனயீனத்தினால் பரிதாபமாக பலியான சிறுவன்…

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு