உள்நாடு

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘பொருளாதாரம் தெரியாத மூவரால் நாடு அழிந்தது’

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு