சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சி – ஶ்ரீ.பொ.முன்னணி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை(10) கைச்சாத்திடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

இன்றைய வானிலை….