சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுன இடையே பேச்சுவார்தை

(UTVNEWS|COLOMBO) -ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே 8 ஆவது சுற்று பேச்சுவார்தை ஒன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

Related posts

நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை?

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை