சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(24) காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார்.

இதில் அமைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்

ஜனாதிபதி கென்யா விஜயம்