உள்நாடுவிளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்கவேண்டும் – லசந்தவின் மகள்

editor

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

editor

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor