சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் இராஜினாமா

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் ரஞ்சித் பெர்ணாந்தோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டது.

 

 

 

Related posts

மதுபான சாலைகளுக்கு பூட்டு

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு