உள்நாடு

ஶ்ரீயானி குலவன்ச தலைமையில் தேசிய தெரிவுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் நியமனம் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில், கடந்த மே 30ஆம் தேதி இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் நடைபெற்றது.

தேசிய தேர்வுக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. ஶ்ரீயானி குலவன்ச OLY – தலைவர்
  2. மேஜர் ஜெனரல் ரவி பதிரவிதான – செயலாளர்
  3. மேஜர் ரஜித் சமரசேகர – ஒருங்கிணைப்பு அதிகாரி
  4. கமல் கம்லத் – ஓய்வு பெற்ற விளையாட்டுக்கு பொறுப்பான அதிகாரி (விளையாட்டு அமைச்சு)
  5. ருவன் பேரேரா – பாடசாலை விளையாட்டு பிரதி பணிப்பாளர் – சசேக்ஸ் கல்லூரி
  6. ஜயமினி இலேப்பெரும – ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி – ஹட்டன் நெஷனல் வங்கி
  7. சுரேஷ் சுப்பிரமணியம் – தேசிய ஒலிம்பிக் குழு தலைவர்
  8. அனுராதா இளேப்பெரும – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர்

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

அரசின் ஊழல்களை கட்டவிழ்த்தார் அநுர

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor