கேளிக்கை

வைரலாகும் நடிகர் விஜயின் வீடியோ..!

(UTV|INDIA) மக்களவை தேர்தலை ஒட்டி நடிகர் விஜய், நீலங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடியில், காலையிலேயே பொது மக்களோடு, வரிசையில் நின்று தனது ஜனநாயக கடைமையான ஒட்டை பதிவு செய்தார் . அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.

https://twitter.com/VijayFans_Army/status/1118698657123946496

 

Related posts

பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்

“தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்”இசை நிகழ்ச்சியில் லிடியனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியா?

த்ரிஷாவிற்கு ‘கோல்டன் விசா’