கேளிக்கை

வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்-சின்மயி சொன்ன பதில்

(UTV|INDIA) பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது சொன்ன பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதற்கு இன்னும் எந்த தீர்வும் கிட்டவில்லை. தினமும் சின்மயி ட்விட்டரில் இது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவரிடம் ட்விட்டரில் ஒருவர் “இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது.பேசாம நீங்க வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்” என கருத்து கூறியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த சின்மயி. “என்ன ஒரு ஐடியா. ஆனால் எனக்கு ஐடியா இல்லை” என கூலாக பதில் அளித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்?

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

ஜி.வி.பிரகாஷுடன் இணையும் அபர்ணதி