சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக குருநாகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குருநாகல் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை