உள்நாடு

வைத்தியர் ஷாபியின் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் உத்தரவு

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

கம்பஹா தேவா கட்டுநாயக்கவில் கைது!

editor

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு